Lankaputhra Development Bank

Fitch assigns Lankaputhra first-time "BBB-" rating; Outlook positive

மின்னஞ்சல் Print PDF

Last Updated on Wednesday, 07 February 2018 03:16
 

Lankaputhra Development Bank inaugurates Business activities for New Year 2018

மின்னஞ்சல் Print PDF

Last Updated on Friday, 05 January 2018 11:17
 

Special Promotion

மின்னஞ்சல் Print PDF

Last Updated on Wednesday, 05 April 2017 04:02
 

Starting work with the arrival of year - 2018

மின்னஞ்சல் Print PDF

 






Last Updated on Tuesday, 02 January 2018 10:53
 

 

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி லிமிட்டட் ஆகிய நாம், 1982 ம் ஆண்டின் 17ம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் கூட்டிணைக்கப்பட்டு, 1988ம் ஆண்டின் 30ம் இலக்க வங்கியியல் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் விசேட வங்கியாக உத்தரவுப் பத்திரம் பெற்ற, இலங்கை அரசாங்கத்திற்கு முற்றிலும் முற்றிலும் சொந்தமான வங்கியாவோம்.

நாம், கிராமப்புற விவசாய, கைத்தொழில்களின் அபிவிருத்திக்குக் கைக்கொடுக்கின்றோம். எமது நடவடிக்கைகள் கிராமப்புற மக்களின் அடிமட்டத் தேவைகளுடன் பின்னிப்பிணைந்துள்ளன. நிதிவழங்கல், மேலும் அறிவுரை, ஆலோசனைகள் வழங்கல், வழிகாட்டல்கள் மூலம் கிராமப்புற மக்களின் விவசாயம், கைத்தொழில், நிர்மானம் ஆகியவற்றிற்கு உதவுவது எமது நடவடிக்கைகளில் முக்கிய அம்சமாகும். எமது தேசத்தின் முதுகெலும்பாக விளங்கும் கிராமப்புறப் பொருளாதாரத்தின் அபிவிருத்தியின் மூலம், நீண்டகால எதிர்பார்ப்பான தேசிய அபிவிருத்தியை எமது செயற்பாடுகள் பூரணப்படுத்தும்.

செய்திமடலுக்கு குழுசேர்க