Lankaputhra Development Bank

முகப்பு எம்மை பற்றி நிறுவனத் தகவல்கள்
பதிவுப் பெயர் வரையறுக்கப்பட்ட லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி
சட்டரீதியான நிலை 1982ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட பொறுப்புகளையுடைய பொதுக் கம்பனியாக இருக்கின்ற அதேவேளையில் 1988 ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் விசேட வங்கியாக உத்தரவுப்பத்திரம் பெற்றுள்ளது. (2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் பிரகாரம் பெற்றுள்ள புதிய பதிவு இலக்கம் PB52 ஆகும்)
கூட்டிணைக்கப்பட்ட திகதி 2006 பெப்ருவரி 24
கம்பனி செயலாளர் திரு. ஆர்.எஸ். பண்டித சேகர
பதிவு அலுவலகம் இல.80, நாவல வீதி, நுகேகொட
தொலைபேசி: (94) 11 2821030-35
தொலைநகல்: (94) 11 2821020
மின்னஞ்சல்: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
இணையத்தளம்: www.lankaputhra.lk
கணக்காய்வாளர் SJMS அசோசியேட்ஸ்
பட்டயக் கணக்காளர்
இல.02, காசல் ஒழுங்கை,
கொழும்பு 04.
வங்கியாளர் இலங்கை வங்கி