Lankaputhra Development Bank

முகப்பு எம்மை பற்றி நோக்கும் செயற்பாடும்

எமது நோக்கு

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் துடிதுடிப்புமிக்க ஊக்குவிப்பாளராகத் திகழ்வது.

எமது செயற்பாடு

பிரதேச, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் தொழில்முயற்சியாளர்களை, அர்த்தமுள்ளவகையில் பலப்படுத்துகிற இலங்கையின் முக்கிய வங்கியாகத் திகழ்தல்.
எமது ஆளணித்தொகுதியினரின் தொழில் நிபுணதுவத் திறனை வளர்த்து ஆக்கபூர்வமான செயல் சூழல் ஒன்றை உருவாக்கி எமது ஊழியர்களின் சேவைக்குப் பெறுமதி சேர்த்தல்.
இலங்கையில் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தி அதன்மூலம் ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்து வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.
தலைசிறந்த வாடிக்கையாளர் சேவையை தொடர்ச்சியாகப் பேணி, வாடிக்கையாளர்கள் மீது உரிய கவனம் செலுத்தி இத்துறையில் முதன்மையானவராகத் திகழ்தல்.

எமது தத்துவக் கொள்கைகள்

பொருளாதார அபிவிருத்திக்கு கைகொடுத்தல்
தொழில்முயற்சியாளர்களின் நிலையை சர்வதேச தரத்துக்கு உயர்த்துதல்
வகைப்பொறுப்புடனான தொழில்சார்ந்த குழுவை உருவாக்குதல்.