Lankaputhra Development Bank

லங்காபுத்ர வங்கியில் சுருவிரு நிலையான வைப்புகள் இடர் இல்லா முதலீட்டு வாய்ப்பை வழங்குகின்றது. குறிக்கப்பட்ட காலத்திற்கென மேற்கொள்ளப்படுகின்ற நிலையான வைப்புகள் மூலம் முதலீடு செய்யப்பட்ட பணத்துக்கு உயர் வட்டி வழங்கப்படுகின்றது.

சுருவிரு நிலையான வைப்புகளை 1,3,6, மற்றும் 12 மாதங்களுக்காகத் திறக்க முடியும். அதற்கான வட்டியை வருடாந்தம் அல்லது மாதாந்தம் உங்களுடைய கோரிக்கையின் பிரகாரம் உங்கள் கணக்கில் வரவுவைக்க முடியும்.

பயன்கள்/ விசேட அம்சங்கள்

  • உயர் வட்டிவீதம்
  • 100% அரசாங்க வங்கியின் உத்தரவாதம்
  • மாதாந்தம் அல்லது முதிர்வின்போது வட்டி செலுத்துதல்
  • வைப்பிலிட்டவர் இறந்துபோனால் கணக்கில் உள்ள நிலுவையை அவரால் பெயர் குறிப்பிடப்பட்ட நபருக்குச் செலுத்துவதற்கு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுளன.
  • 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்காக நிலையான வைப்புகளை பெற்றோர்களால் / பாதுகாவலர்களால் ஆரம்பிக்க முடியும்.
  • கடன் பெறுதல், உத்தரவாதம் போன்றவற்றிற்கு நிலையான வைப்பை பொறுப்பாக வைக்க முடியும்.
  • வைப்பிலிருந்து 90%ஐ உடனடி கடனாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

யாருக்காக?

18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரசைகளுக்காக

ஆரம்ப வைப்பு

ஆரம்ப வைப்பு இலங்கை ரூபாவில் 10,000 ரூபாவாகும்.

வட்டி வீதம்

வட்டி வீத பத்திரத்தை பார்வையிட இங்கே சொடுக்கவும்

*நிபந்தனைகளுக்குட்பட்டது