Lankaputhra Development Bank

உண்மையிலேயே பிறந்த மண்ணை நேசிக்கின்ற இலங்கையர்களுக்காக தேசாபிமானி சேமிப்பு கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்கு உரிமையாளர்கள் தேசத்தைக் கட்டியெழுப்பும் உன்னதமான பணியில் கலந்துகொண்டவர்கள் என்றவகையில் பெருமைப்பட முடியும்.

பயன்கள்/ விசேட அம்சங்கள்

  • உயர் வட்டி
    • தினசரி கணக்குப்பார்த்து மாதாந்தம் வரவுவைக்கும் கணக்காகும்
  • அரச வங்கியின் 100% உத்தரவாதம்

யாருக்காக?

18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரசைகளுக்காக

ஆரம்ப வைப்பு

ஆரம்ப வைப்பு இலங்கை ரூபாவில் 500/- ரூபாவாகும்

வட்டி வீதம்

வட்டி வீத பத்திரத்தை பார்வையிட இங்கே சொடுக்கவும்