Lankaputhra Development Bank

உங்களுடைய பிள்ளைகளுக்காகப் பாதுகாப்பான எதிர் காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு லக்முத்து சிறுவர் சேமிப்புக் கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

யாருக்காக?

18 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்காக

(பெற்றோர்களால் அல்லது பாதுகாவலரால் கணக்கைத் திறக்க முடியும்.)

விசேட பயன்கள்

  • உயர் வட்டி வீதம்
    பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக இலங்கை வங்கியொன்றில் அரச பாதுகாப்புடனும் உயர் வட்டியுடனும் முதலீடு செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
  • ரூபா 500/- செலுத்தி கணக்கொன்றை ஆரம்பிக்கக்கூடியதாக இருத்தல்.
    To open a “Lakmuthu” Children’s Savings Account, the required amount is only Rs.500/-
  • அரச வங்கியின் 100% உத்தரவாதம்
    லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி அரச வங்கியாக இருப்பதால் நீங்கள் வைப்பிலிடுகின்ற பணத்துக்கும் அதற்கு கிடைக்கும் வட்டிக்கும் 100% அரச பாதுகாப்புண்டு.
  • சிநேகபூர்வமான சேவை
    சிநேகபூர்வமான சேவைக்குத் தம்மை அர்ப்பணித்துக்கொண்டுள்ள எமது உத்தியோகத்தர்களை அழைத்து கணக்கை ஆரம்பிக்க முடியும்.

வட்டி வீதம்

வட்டி வீத பத்திரத்தை பார்வையிட இங்கே சொடுக்கவும்