Lankaputhra Development Bank

சந்தலிய இலங்கையின் கடின உழைப்பும் ஊக்கமுமுள்ள பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள தனித்துவமான சேமிப்பு திட்டமாகும்.

யாருக்காக?

18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களுக்காக

ஆரம்ப வைப்பு

ஆரம்ப வைப்பு இலங்கை ரூபாவில் 1,000/- ரூபாவாகும்

பயன்கள்

  • போட்டிரீதியான வட்டி வீதம்
  • வைப்பிலிடும் பணத்தைப்போன்று 10 மடங்கு பெறுமதியான தங்க ஆபரணங்களை வாங்கக்கூடிய விசேட திட்டத்திற்கு இதன் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும்.
  • நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு இதன்மூலம் விசேட சலகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

வட்டி வீதம்

வட்டி வீத பத்திரத்தை பார்வையிட இங்கே சொடுக்கவும்

*நிபந்தனைகளுக்குட்பட்டது