Lankaputhra Development Bank

குறைந்த உற்பத்திச் செலவையும், அதன்மூலம் தமது உற்பத்திக்கு மிகச் சிறந்த விலையைக்கொண்ட சந்தையையும், பேணுவதற்கென சிறு அளவு விவசாயிகளுக்கு உதவும்பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்ட விசேட குறைந்த வட்டிக் கடன் திட்டமாகும். இலங்கை மத்திய வங்கி அங்கீகரித்துள்ள விதத்தில் நெற் பயிர்ச் செய்கை மற்றும் உப உணவுப் பயிர்ச்செய்கை, பயரிடுவற்கு முன்னதான நடவடிக்கைகள் (விதை மற்றும் பயிர் நாற்று, கன்றுகளின் உற்பத்தி) பயிர்ச்செய்கையின் பின்னரான நடவடிக்கைகள் (நெல் மற்றும் ஏனைய விவசாய உற்பத்திகளைக் கொள்வனவு செய்தல் மற்றும் களஞ்சியப்படுத்துதல்) என்பவற்றுக்கு இக்கடன் வசதிகள் செய்துகொடுக்கப்படும்.

பிரிவு/கைத்தொழில்

விவசாயம்

மீளச் செலுத்தும் காலம்

270 நாட்கள்

கடன் அளவு

பயிர்வகை மற்றும் காணியின் அளவின் பிரகாரம், வழங்கும் கடனின் அளவும் வேறுபடும்.

பிணை

வியாபாரத்தின் இடர்நிலையைக் கவனத்திற்கொண்டு பிணையின் தன்மையை வங்கி தீர்மானிக்கும்.

வட்டி வீதம்

வட்டி வீத பத்திரத்தை பார்வையிட இங்கே சொடுக்கவும்