Lankaputhra Development Bank

விவசாயம், கால்நடை வளர்ப்பு, நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கு கடன் வசதிகளை வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கியினால் சௌபாக்கியா கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடன் பெறுவதற்கு தகைமையுள்ள செய்திட்டங்கள்

  1. நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள்
  2. ஏதாவது இடர்களால் பாதிப்புக்குள்ளான நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள்
  3. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட ஏனைய வருமானம் ஈட்டும் உற்பத்தி நடவடிக்கைகள்.

மீளச் செலுத்தும் காலம்

செய்திட்டத்தின் தன்மைக்கு அமைய ஆகக்கூடியது 5 வருடங்கள்

கடன் அளவு

ஆகக்கூடிய கடன் தொகை 20 மில்லியன் ரூபா.

பிணை

வியாபாரத்தின் இடர்நிலையைக் கவனத்திற்கொண்டு பிணையின் தன்மையை வங்கி தீர்மானிக்கும்.

வட்டி வீதம்

வட்டி வீத பத்திரத்தை பார்வையிட இங்கே சொடுக்கவும்