Lankaputhra Development Bank

முகப்பு உற்பத்திகளும் சேவைகளும் கடன் மற்றும் முற்பணம் சாஸ்த்திரீ உயர் கல்வி கடன் திட்டம்

பட்டப்பின்படிப்புக் கற்கைகள், கல்வித் தகமை, நிபுணத்துவ தகமை உட்பட உயர்மட்டத்திலான பரீட்சைகளுக்காக அக்கறைகாட்டுகின்ற மாணவ மாணவிகளின் மேம்பாட்டுக்காக விசேடமாக திட்டமிடப்பட்ட உயர் கல்விக்கடன் திட்டமாகும்.

யாருக்காக?

உள்ளூர் மற்றும் சர்வதேச கற்கை நிலையங்களில் (வெளிநாட்டில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றபோது செலுத்த வேண்டிய தங்குமிட கட்டணம்/ பாடநெறி கட்டணம்/ பிரயாண கடட்டணம் போன்றவற்றைச் செலுத்துதல் உட்படுகிற) பட்டப்பின்படிப்பு கற்கை நடவடிக்கைகள் மற்றும் நிபுணத்துவக் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அக்கறைகாட்டுகிறவர்களுக்காக.

கடன் அளவு

ஆகக்கூடிய தொகை 7.5 மில்லியன் ரூபா.

பிணை

முழுத்தொகை 0.5 மில்லியன் ரூபாவுக்கு குறைவென்றால் ஏற்றுக்கொள்ளக்கூடிய இரண்டு பிணையாளர்கள், மாற்ற முடியாத வகையில் மாத சம்பளத்தை வங்கிக்கு அனுப்புதல்.

முழுத்தொகை 0.5 இலிருந்து 3 மில்லியன் ரூபா வரை என்றால் இடரைக் கவனத்திற்கொண்டு வங்கி ஏற்றுக்கொள்ளக்கூடிய பிணை விதிக்கப்படும்.

மீளச் செலுத்தும்காலம்

ஆகக்கூடியது 7 வருடங்கள் வரை

வட்டி வீதம்

வட்டி வீத பத்திரத்தை பார்வையிட இங்கே சொடுக்கவும்