Lankaputhra Development Bank

தொழில் முயற்சியாளர்களுக்கும் தொழில்புரிகின்றவர்களுக்கும் தமது வியாபார மற்றும் தொழில் நடவடிக்கைகளுக்குத் தேவையான இயந்திரங்கள், கருவிகள், வாகனங்கள் மற்றும் உபகரணங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பளிப்பதற்காக "லக்சவிய குத்தகை" முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

விசேட அம்சங்கள்

  • போட்டி ரீதியான வட்டி விகிதம்
  • துரித சேவை (அநாவசியமான பத்திரங்கள், ஆவணங்கள் இல்லை)
  • குறைந்த கட்டணங்கள்
  • வாடிக்கையாளருக்கு ஏற்றவகையில் தயாரிக்கப்பட்ட குத்தகை வசதி

குத்தகை தொகை

ஆகக்கூடியது 20 மில்லியன் ரூபாவரை

மீளச் செலுத்தும் காலம்

ஆகக்கூடியது 5 வருடங்கள்

தேவையான பிணை

குத்தகை உடன்படிக்கையொன்று – குத்தகை முறையின் கீழ் பெற்றுக்கொண்ட சொத்துக்கள் முழுமையாக வங்கியின் உரிமையில் இருத்தல் மற்றும் வங்கி ஏற்றுக்கொள்ளக்கூடிய பிணை.

வட்டி வீதம்

வட்டி வீத பத்திரத்தை பார்வையிட இங்கே சொடுக்கவும்