Lankaputhra Development Bank

தங்க ஆபரணங்களை அடகுவைத்து இந்த அடகு சேவையின் கீழ் அவசர தேவைகளுக்கு முற்பணத்தொகையொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.

விசேட அம்சங்கள்

  • தங்க ஆபரணங்களுக்கான உயர் பெறுமதி.
  • போட்டிரீதியான வட்டி வீதம்.
  • முழுமையான அந்தரங்கத் தன்மையும் நம்பிக்கையும்.
  • உங்கள் தங்க ஆபரணங்களுக்கு அரச வங்கியின் பாதுகாப்பு.
  • கடன் செலுத்துவதற்கு நெகிழ்வுத்தன்மையுள்ள திட்டம்.
  • குறைந்த ஆவணங்கள்

மீளச் செலுத்தும் காலம்

01 வருடம்

பிணை

தங்க ஆபரணங்களின் அடமானம்

வட்டி வீதம்

வட்டி வீத பத்திரத்தை பார்வையிட இங்கே சொடுக்கவும்