Lankaputhra Development Bank

லங்காபுத்ர வங்கியிடமிருந்து கடன் வசதிகள் பெற்றுக்கொள்ளப்பட்ட செய்திட்டங்களுக்கு மாத்திரம் தொழிற்படு மூலதன கடனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மீளச் செலுத்துதல்

ஆகக்கூடியது 3 வருடங்கள் வரை.

கடன் அளவு

ஆகக்கூடியது 5 மில்லியன் ரூபா.

பிணை

வியாபாரத்தில் இருக்கும் இடர்நிலையைக் கவனத்திற்கொண்டு வங்கி பிணையின் தன்மையை தீர்மானிக்கும்.

வட்டி வீதம்

வட்டி வீத பத்திரத்தை பார்வையிட இங்கே சொடுக்கவும்