Lankaputhra Development Bank

சுயதொழில் செய்திட்டத்திற்காக சலுகை வட்டி வீதத்தின் கீழ் சிறு அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்கு உதவும்பொருட்டு இக்கடன்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நோக்கங்கள்

கிராமிய கடன் வசதிகளை வழங்குவதன் மூலம் வறிய மக்களின் வருமான நிலையை, பொருளாதார மற்றும் சமூக நிலை என்பவற்றை மேம்படுத்துதல்.(வறுமையைக் குறைத்தல்)

யாருக்காக?

நுண் தொழில்முயற்சியாளர்களுக்காக

மீளச் செலுத்துதல்

ஆகக்கூடியது 3 வருடங்கள் வரை.

கடன் அளவு

ஆகக்கூடியது ரூபா.500,000ஃ-

பிணை

அவரவர்களுக்கிடையில் பிணை நிற்றல் அல்லது இரண்டு பிணையாளர்கள்.

வட்டி வீதம்

வட்டி வீத பத்திரத்தை பார்வையிட இங்கே சொடுக்கவும்